முன்னாடிலாம் கல்யாண வீட்டுக்கு போனா தேங்கா ஸ்வீட்டு வெத்தல பாக்கு கொடுப்பாங்க.. இப்போ பகவத்கீதை கங்காதீர்த்தம் கிருஷ்ணன் போட்டோலாம் கொடுக்குறாங்க.. எத நோக்கி போய்கிட்ருக்கோம்?!😐 போதும்பா.. ஏற்கனவே நாடு மதத்தால பத்தி எரியுது.. இங்கயும் எதுக்கு இப்படி?
#TamilMastodon
@darkcrusher மரகன்று விதைனுதான குடுப்பானுங்க அதிகபட்சம் 🙄
பத்திரிக்கைலையே சாமி போட்டோ வந்துருதே
@SelvaBigilu பத்திரிகைல சாமி போட்டோ போடுறது கூட பரிணாம வளர்ச்சி அடஞ்சிட்ருக்கு.. முன்னாடி சின்னதா ஒரு பிள்ளையார் போட்டோ போடுவாங்க.. இப்போ சாமி போட்டோ ஆல்பம் ரெடி பண்ணி நடுல கொஞ்சமா பத்திரிகை இருக்கு.. மரக்கன்று, விதை எல்லாம் கொடுத்தா கண்டிப்பா நல்லார்க்கும்..