எலிஃபன்ட்டுக்கும் பேர்டுக்கும் சண்டை விட்டா யாரு ஜெயிப்பா?😋
@Vanayatchi அது எதுக்கான சண்டை என்பதை பொருத்து அமையும்
@BDHASAN ஓஹோ..
@Vanayatchi வேகமா போகிற போட்டினா பறவை கூட வெற்றி பெற வாய்ப்பு இருக்கு, அதை அதுவரை யாரும் மிதிக்காம இருந்தால்.
@BDHASAN ம்ம்..க்ரே எலிஃபன்ட்டுக்கும் ப்ளூ பேர்டுக்குமான போட்டிய பத்தி கேட்டேன்..
@Vanayatchi 🤦‍♂️🤦‍♂️