எலிஃபன்ட்டுக்கும் பேர்டுக்கும் சண்டை விட்டா யாரு ஜெயிப்பா?😋
@Vanayatchi நீங்கதான்.
@BlitzkriegKK போய்யா..எல்லாம் வெள்ளந்தி மனசு..
@Vanayatchi ஹாஹா.. வஞ்சமில்லா மனசு மாமி
@BlitzkriegKK டெபனட்லி..டெபனட்லி..
@Vanayatchi இங்க டிஎம் எப்டி வேல செய்யுதுன்னு தெரியலயே..
@BlitzkriegKK நீ கண்டுபிடிச்சா எனக்கும் சொல்லு.
@Vanayatchi ஆமா ஏன் தனியா மரம் அறுக்கறவளை விட்டுட் டீங்க.
@BlitzkriegKK சேர்த்தா போச்சு..