@mkstalin ஆக.. ஆட்சி கலைப்பதில் இன்னும் என்ன சிக்கல்? மத்தியில் இருந்து பிரச்சினை கொடுக்கிறார்களா?
@mkstalin ஆக.. ஆட்சி கலைப்பதில் இன்னும் என்ன சிக்கல்? மத்தியில் இருந்து பிரச்சினை கொடுக்கிறார்களா?
@kalaignar89
வணக்கம் தலைவரே
பிரச்சனை அல்ல ஆளும் அரசுக்கு ஆட்சியை பிச்சை போட்டுள்ளனர்
மத்திய அரசின் நீதிமன்ற தயவாலே இந்த ஆட்சி நடக்கிறது
ஆட்சி கலைவதை விட
ஆரியம் களைவதே உடனடித் தேவை.
திராவிடக் கோட்டையை
துரோகத்தால் வீழ்த்த
அடிமைகள் மூலம் முயற்சி
அதை
மக்கள் சக்தியால் வெல்வோம்.
ஆட்சி அமையும் கொள்கை வெல்லும்.
அண்ணாவின் பெயரையும் திருஉருவத்தைக் வைத்துக் கொண்டு, விலைபோய்விட்டார்கள்!
அன்று என்னை பார்க்க வந்த ரஜினி யும் கமலும் எந்த நிலைப்பாட்டில இருக்கிறார்கள்?