என்னானு கொஞ்சம் எட்டிப் பார்ப்போம்...😁
@Orange_Mittai 😁🙌🏻
@ar_offl ஒன்னும் புரியலயே 
@Orange_Mittai ட்விட்டரே தான்.. ஸ்லோவா இருக்குறதால கொஞ்சம் கடுப்பா இருக்கு..
@ar_offl ஓஹோ... யூஸ் பண்ணி பாப்போம்
@Orange_Mittai ப்ளூ டிக்ல ஓபன் பண்ணிருக்கலாமே..
@ar_offl ம்ம்கும் அது என்னாதுக்கு 😝
@Orange_Mittai எக்கா நானும் வந்துட்டேன் உங்க தீவிர ரசிகன்😍
@iKhajoorTN இன்னாது 😳😳
@Orange_Mittai டுவிட்டர்ல என்ன நீங்க பாக்கல போல🚶🏻‍♂️🚶🏻‍♂️🚶🏻‍♂️
@iKhajoorTN பார்த்திருக்கேன் 😌
@Orange_Mittai 😳என்ன பிரபலத்தின் கண்களுக்கு நான் தெரிந்தேனா😎
@Orange_Mittai Hai...🙋🏻‍♂️@mstdn.social