Ꭿᖇ♛ 

66 Followers
33 Following
114 Posts
என்றும் எனக்கு மிகவும் பிடித்தமான பெண் நான் :-) I ❤️ MySelf
Twitterhttps://twitter.com/ar_twitz?s=09
தரமான சம்பவம்.. 😂😂😂
உலகிலுள்ள எல்லா மருந்துகளும் குழந்தையின் சிரிப்பில் அடங்கியுள்ளது..!
😍😍😋
செம்மல 😍
தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு உலக மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்று, 2020 பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி.
#Mariyappan
அன்புக்கு காரணமில்லை..,
சில கோபங்களுக்கு
காரணம் அன்புதான்... ❤️
Twitter To Mastodon
என்னடா கடை புதுசா இருக்கு ஏது இவ்வளோ பணம்
#Twitter2Mastodon
கடந்த 10 ஆண்டுகளில்..
#IIT #IITChennai #IITMadras
#JusticeForFathimaLatheef

3 professors named in Fathima Latheef's suicide note.

1. Sudarshan
2. Hemachandran
3. Brahme
#JusticeForFathimaLatheef
மனித உருவில் உலா வரும் மிருகங்கள்..

1977 ல் மெட்ராஸ் தானே அதெப்படி சென்னை.. 🙄

தலைவருக்கு முன்னாடியே தெரிஞ்சி இருக்கலாம் சென்னைன்னு பேரு மாறும்ன்னு சொன்னாலும் சொல்லுவாங்க உபிஸ்ன் முட்டு கொடுப்புகள்.. 😂

சரி சாந்தா யாருன்னு சொல்லிட்டு போங்க.. 🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️