உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்கும் அதே நேரத்தில் நம் இஸ்லாமிய சகோதரர்கள் அதை ஏற்ற விதமும் சமூகத்தில் அவர்கள் மதிப்பை உயர்த்துகிறது. கட்டத்தட்ட 3 நூற்றாண்டின் பிரச்சினையை முடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. இந்துக்கள் வெற்றியை கொண்டாடும் அதே நேரத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் காட்டிய மாண்பும் நீதியை ஏற்றுக்கொண்ட விதத்திலும் இந்தியாவின் வரலாற்றில் முக்கிய இடம் பெற்று விட்டனர்.

சந்தோஷங்கள் நீடிக்கட்டும், ஒற்றுமை வளரட்டும். எப்பவும் நம் நாடு பாரத விலாஸ் தான்.வாழ்க இந்தியா, வாழ்க பாரத மணித்திருநாடு!