ட்விட்டர்ல இருக்க பெரிய ஆளுங்க எல்லாம் மாஸ்தோடான்ல நம்மள பாலோ பன்றாங்க..
@praveenkpm18 😂😂 காற்று இந்த பக்கமா அடிக்குது
@praveenkpm18 ஏன் இப்ப எல்லாரும் டுவிட்டர விட்டுட்டு மாஸ்டடோன் வந்துட்டாங்க.
@Thiramaiv புதுசா இருக்குன்னு ஒரு ஆர்வம் தான்.. போகப் போக இதுவும் சலிச்சுடும்
@praveenkpm18 ஆமாம்,சும்மா வந்துபாப்பமேனு வந்தேன்.ஒரு மீம் அ பாத்து தெரிஞ்சுகிட்டேன்.