டேய் சல்லி @Shammu நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உன்னை முதல் ஆளா ஃபாலோ பண்ணிருக்கேன் மரியாதையா ஃபாலோ பேக் கொடு 😡
@Vishnu_now hi மாமா
@Shammu ஹாய்டா
@Vishnu_now ரொம்ப லேட்டு
@Shammu chrome la உடனே வந்துடுது ஆஃப்ல வர‌ லேட்டாகுது
@Vishnu_now இன்னும் நிறைய மாறனும் போல... என்ன வித்தியாசம் ..எதாச்சும் தெரியுதா