படிக்குறவங்களை பார்த்தாலே பிடிக்காத ஓர் அரை வேக்காட்டை பதவில உட்கார வைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு #DeMonetisationDisaster -தான் சிறந்த உதாரணம்!
#3yrsofdemodisaster
@pkcomrade 300 பேர் செத்தும் எப்படி மறுபடி ஆட்சியை பிடிச்சாங்க ?? அது தான் புரியல
@Sarangan அத்தனையும், படிப்பறிவும் முக்கியமாக பகுத்தறிவும் இல்லாத மக்கள்!