தேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை
https://www.patrikai.com/chennai-hc-stayed-result-announcement-without-exams/ #result #announcement #withoutexam #HighCourt #stayed #MadrasHC
தேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை
சென்னை தேர்வு எதுவும் நடத்தாமல் அனைவரும் பாஸ் என முடிவுகளை அறிவிக்க சில பல்கலைக்கழகங்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஒரு சில பல்கலைக்கழகங்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமோ தேர்வுகள் எதுவும் நடத்தவில்லை. மாறாக அனைவரும் பாஸ் என முடிவுகளை அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரியர் தேர்வு ரத்து என்னும் அறிவிப்பை எதிர்த்து ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்...