கோதுமை ஏற்றுமதிக்கு திடீர் தடை… துறைமுகத்தை விட்டு வெளியேற முடியாமல் கப்பல்களிலும் உள்ளே செல்ல முடியாமல் லாரியிலும் கோதுமை தேக்கம்
https://patrikai.com/sudden-ban-on-wheat-exports-wheat-stagnation-in-ships-and-lorries-unable-to-leave-the-port/ via @[email protected]
#wheat #WheatExports #wheatexport #wheatexportban #wheatban #India #Gujarat @[email protected] @[email protected]
கோதுமை ஏற்றுமதிக்கு திடீர் தடை… துறைமுகத்தை விட்டு வெளியேற முடியாமல் கப்பல்களிலும் உள்ளே செல்ல முடியாமல் லாரியிலும் கோதுமை தேக்கம்…
உலகளவில் கோதுமை உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. இதில் பெரும்பாலும் உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது தவிர சிறு சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்திய விவசாயிகள் பசித்தோருக்கு உணவளிக்கும் 'அண்ணதத்தா'க்களாக போற்றப்படுகின்றனர். கோதுமை உற்பத்தியில் உலகளவில் முதலிடத்தில் உள்ள உக்ரைன் நாட்டின் மீது பிப்ரவரி மாதம் ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியதை அடுத்து கோதுமை பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் அதிகரிக்கத் தொடங்கியது. ஏற்றுமதி செய்யப்படும் இந்திய கோதுமையில் பாதியளவு பங்களாதேஷுக்கு செல்கிறது, தவிர...