A #NewAge #Vaiko is causing the downfall of historic #IruttukadaiShop in #Tirunelveli

ஜூன் 25ந்தேதி மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! வைகோ அறிவிப்பு…
https://patrikai.com/june-25th-mdmk-district-secretaries-meeting-vaiko-announcement/ via @[email protected]

#mdmk #meeting #Vaiko @[email protected]

ஜூன் 25ந்தேதி மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! வைகோ அறிவிப்பு…

சென்னை: ஜூன் 25ந்தேதி மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற  உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாகமதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில, "மதிமு மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 25.06.2022 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டள்ளது. மதிமுக ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக்...

www.patrikai.com

மகனுக்கு பதவியால் அதிருப்தி: 3 மாவட்ட செயலாளர்ளை கட்சியில் இருந்து நீக்கினார் வைகோ…
https://patrikai.com/vaiko-dismissed-3-mdmk-district-secretaries-from-the-party-who-opposed-durai-vaiyapuri/ via @[email protected]

#MDMK #Vaiko @[email protected]

மகனுக்கு பதவியால் அதிருப்தி: 3 மாவட்ட செயலாளர்ளை கட்சியில் இருந்து நீக்கினார் வைகோ…

சென்னை: மதிமுகவில் தனது மகனுக்கு வைகோ பதவி வழங்கியதற்கு, பல மாவட்டச் செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 3 மாவட்டச் செயலாளர்களை பதவி நீக்கம் செய்து வைகோ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி,  சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட செயலாளர் . சண்முக சுந்தரம்,  திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புலவர் சே.செவந்தியப்பன், ஆர்.எம்.சண்முகசுந்தரம், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகியோர் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து, தலைமைக்...

www.patrikai.com

மகனுக்கு பதவி வழங்கியதை எதிர்ப்பதா? எதிர்ப்பாளர்களை சஸ்பெண்டு செய்தார் வைகோ https://patrikai.com/vaiko-suspended-3-mdmk-district-secretaries-who-oppose-durai-vaiyapuri/ via @[email protected]

#Vaiko #duraivaiko #MDMK @[email protected]

மகனுக்கு பதவி வழங்கியதை எதிர்ப்பதா? எதிர்ப்பாளர்களை சஸ்பெண்டு செய்தார் வைகோ

சென்னை: மதிமுகவில் தனது குடும்பத்தினர் யாரும் பதவிக்கு வரமாட்டார்கள் என்று கூறி வந்த வைகோ, சமீபத்தில் தனது மகன் துரை வையாபுரிக்கு பதவி வழங்கி அழகு பார்த்தார். இதற்கு 3 மாவட்டச் செயலாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையிர் அவர்களை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார். வைகோவின் மகன் துரை வையாபுரி.  எம்பிஏ பட்டதாரியான அவர்  முன்பு ஐடிசி புகையிலை பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியின் பெரும் ஏஜண்டாக இருந்து பணம்...

www.patrikai.com

மதிமுகவை திமுகவோடு இணையுங்கள்! 3 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி… https://patrikai.com/join-mdmk-with-dmk-3-district-secretaries-consultation/ via @[email protected]

#mdmk #DMK #vaiko @[email protected] @[email protected] @[email protected]

மதிமுகவை திமுகவோடு இணையுங்கள்! 3 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி…

சென்னை: மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவில் இணைக்க வேண்டும் என 3 மாவட்ட செயலாளர்கள் மதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஒவ்வொரு தேர்தலின்போது கொள்கையை அடகுவைத்து திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்து வரும் கட்சிகளில் மதிமுகவும் ஒன்று. அதன் பொதுச்செய லாளராக இருக்கும் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸைபோல தனது குடும்பத்தினர் கட்சி பொறுப்புக்கு வரமாட்டார்கள் என்று கூறி வந்த நிலையில், அவரது மகன் துரைவையாபுரிக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டது, கட்சியின்...

www.patrikai.com

துரை வைகோ.. திணிப்பா, இயல்பா? https://youtu.be/HoiGV5Q6SLc via @[email protected]

#duraivaiyapuri #vaiko #mdmk @[email protected]

துரை வைகோ.. திணிப்பா, இயல்பா?

YouTube

வைகோ மகனுக்கு பதவியால் அதிருப்தி: மதிமுகவில் முதல் விக்கெட்! https://patrikai.com/mdmk-volunteers-dissatisfaction-state-youth-secretary-eeswaran-resigns-from-party-against-vaiko-son-durai-vaiyapuri/ via @[email protected]

#Vaiko #DuraiVaiko #DuraiVaiyapuri #mdmk @[email protected]

வைகோ மகனுக்கு பதவியால் அதிருப்தி: மதிமுகவில் முதல் விக்கெட்!

கோவை: மதிமுகவில், வைகோவின் மகனுக்கு பதவி வழங்கிய நிலையில்,  கட்சி மீதான அதிருப்தியால், அக்கட்சியின்  மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் மதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். நேற்று (அக்டோபர் 20ந்தேதி) மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் உயர் நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம்  நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யா உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் 10...

www.patrikai.com

வைகோ மகன் மதிமுக செயலராக நியமனம்  : வைகோ விளக்கம் https://patrikai.com/vaiko-s-son-appointed-as-mdmk-secretary-vaiko-explained/ via @[email protected]

#MDMK #Vaiko #DuraiVaiko #TNPolitics @[email protected]

வைகோ மகன் மதிமுக செயலராக நியமனம்  : வைகோ விளக்கம்

சென்னை வைகோ மகன் துரை வையாபுரி மதிமுகவின் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதிமுகவின் பொதுச் செயலராக வைகோ பதவி வகித்து வருகிறார்.  இவரது மகனான துரை வையாபுரிக்குக் கட்சியில் பதவி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.  இதையொட்டி அவருக்குக் கட்சியில் பொறுப்பு அளிப்பது குறித்து கருத்துக் கணிப்பு வாக்குப்பதிவு நடந்தது. இன்று துரை வையாபுரி மதிமுக செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.   அவரது தந்தை வைகோ தொடங்கி தற்போது அவர் பொதுச் செயலராக இருக்கும் நிலையில் துரை வையாபுரிக்குப்...

www.patrikai.com