போகவேண்டிய தூரம் இருக்கு வம்புல மாட்டி விட்றாதீங்க! கொஞ்சம் இரக்கம் காட்டுங்க
போகவேண்டிய தூரம் இருக்கு வம்புல மாட்டி விட்றாதீங்க! கொஞ்சம் இரக்கம் காட்டுங்க
ராகுலுடன் தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்ட துரை வைகோ …
https://patrikai.com/mdmk-durai-vaiko-walked-with-rahul-gandhi-in-telangana-state/ via @[email protected]
#RahulGandhi #BharatJodoYatra #DuraiVaiko @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
மகனுக்கு பதவி வழங்கியதை எதிர்ப்பதா? எதிர்ப்பாளர்களை சஸ்பெண்டு செய்தார் வைகோ https://patrikai.com/vaiko-suspended-3-mdmk-district-secretaries-who-oppose-durai-vaiyapuri/ via @[email protected]
சென்னை: மதிமுகவில் தனது குடும்பத்தினர் யாரும் பதவிக்கு வரமாட்டார்கள் என்று கூறி வந்த வைகோ, சமீபத்தில் தனது மகன் துரை வையாபுரிக்கு பதவி வழங்கி அழகு பார்த்தார். இதற்கு 3 மாவட்டச் செயலாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையிர் அவர்களை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார். வைகோவின் மகன் துரை வையாபுரி. எம்பிஏ பட்டதாரியான அவர் முன்பு ஐடிசி புகையிலை பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியின் பெரும் ஏஜண்டாக இருந்து பணம்...
வைகோ மகனுக்கு பதவியால் அதிருப்தி: மதிமுகவில் முதல் விக்கெட்! https://patrikai.com/mdmk-volunteers-dissatisfaction-state-youth-secretary-eeswaran-resigns-from-party-against-vaiko-son-durai-vaiyapuri/ via @[email protected]
கோவை: மதிமுகவில், வைகோவின் மகனுக்கு பதவி வழங்கிய நிலையில், கட்சி மீதான அதிருப்தியால், அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் மதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். நேற்று (அக்டோபர் 20ந்தேதி) மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் உயர் நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யா உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் 10...
வைகோ மகன் மதிமுக செயலராக நியமனம் : வைகோ விளக்கம் https://patrikai.com/vaiko-s-son-appointed-as-mdmk-secretary-vaiko-explained/ via @[email protected]
சென்னை வைகோ மகன் துரை வையாபுரி மதிமுகவின் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதிமுகவின் பொதுச் செயலராக வைகோ பதவி வகித்து வருகிறார். இவரது மகனான துரை வையாபுரிக்குக் கட்சியில் பதவி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இதையொட்டி அவருக்குக் கட்சியில் பொறுப்பு அளிப்பது குறித்து கருத்துக் கணிப்பு வாக்குப்பதிவு நடந்தது. இன்று துரை வையாபுரி மதிமுக செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை வைகோ தொடங்கி தற்போது அவர் பொதுச் செயலராக இருக்கும் நிலையில் துரை வையாபுரிக்குப்...