டி. ராஜேந்தரிடம் உடல்நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் https://patrikai.com/tamil-nadu-chief-minister-meets-t-rajendar-in-hospital/ via @[email protected]
#trajender #MKStalin #Porur #RamachandraHospital @[email protected] @[email protected] @[email protected]
டி. ராஜேந்தரிடம் உடல்நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான டி. ராஜேந்தரை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். நெஞ்சுவலி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி. ராஜேந்தரை மேல்சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல இருப்பதாக அவரது மகனும் நடிகருமான சிலம்பரசன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமைச்சர் கே.என். நேரு மற்றும் முரசொலி செல்வம் ஆகியோருடன் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்ற மு.க. ஸ்டாலின், டி. ராஜேந்தரிடம் உடல்நலம்...