தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7.5 லட்சத்தை தாண்டியது
https://www.patrikai.com/corona-affected-toll-exceeds-7-5-lakhs-in-tamilnadu/ #tncorona #coronavirus #affected #tollexceeds #lakhs #tamilnadu #CoronavirusPandemic #coronavirusvaccine #tncovid19 @[email protected]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7.5 லட்சத்தை தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 2184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,50,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 76,572 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.   இதுவரை 1,05,08,886 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 2,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 7,50,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்று 28 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 11,415 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 2,210 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 7,20,339 பேர் குணம் அடைந்து வீடு...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon