59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை - மத்திய அரசு அதிரடி

https://www.patrikai.com/india-to-permanently-ban-59-chinese-apps-including-tiktok/ #ChineseAppBan #TikTok #tndia #permanently

59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை – மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: 59 சீன செயலிகளுக்கு நிரந்திர தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் 267 சீன செயலிகள் மீது நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், தற்போது மேலும் 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள தடை பட்டியலில், டிக்டாக், Baidu, WeChat, Mi Video Call, SHAREit, Likee, Weibo மற்றும் BIGO Live உள்ளிட்ட செயலிகள் இடம் பெற்றுள்ளன.

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon