இலவச வேட்டி சேலை விவகாரத்தில் தமிழக அரசின் டெண்டர் அறிவிப்பை வரவேற்றுள்ளது கார்டூன்… ஆடியோ https://patrikai.com/cartoon-welcomed-tamil-nadu-governments-yarn-tender-announcement-audio/ via @[email protected]
இலவச வேட்டி சேலை விவகாரத்தில் தமிழக அரசின் டெண்டர் அறிவிப்பை வரவேற்றுள்ளது கார்டூன்.. பாஜக உள்பட சில கட்சிகள் இலவச வேட்டி சேலை திட்டம் முடக்கப்படும் என பொய்ச்செய்தி வெளியிட்டு வந்த நிலையில், அதை பொய்யாக்கி, தமிழகஅரசு டெண்டர் விடுத்துள்ளது.
ஏப்ரல்15-க்கு பின்னர் விமானத்தில் செல்ல திட்டமிட்டு உள்ளீர்களா? உங்கள் டிக்கெட் விலை அதிகரிக்க வாய்ப்பு
https://www.patrikai.com/chennai-taking-april-15-flight-out-of-city-be-ready-to-pay-more/
#flights #ticketfairy #TicketFare #FlightTickets #Airlines #airlinenews #IATA
சென்னையில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஏப்ரல்15-க்கு பின்னர் விமானத்தில் செல்ல திட்டமிட்டு உள்ளீர்களா? உங்களுக்கான டிக்கெட் விலை மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.