https://www.patrikai.com/door-to-door-thermal-screening-test-in-chennai/ @[email protected] #coronavirus #COVID19India #CoronaUpdatesInIndia #ChennaiLockDown @[email protected] #thermalscreening #doortodoor #testing
சென்னை நகரில் வீடு வீடாக வெப்பநிலை பரிசோதனை
சென்னை சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று வெப்பநிலை பரிசோதனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 2141 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 52,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதில் சென்னையில் இன்று 1373 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு மொத்த எண்ணிக்கை 37,070 ஆகி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான, செங்கல்பட்டு, திருவள்ளூர்...