சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் – அமெரிக்கா முடிவு! https://www.patrikai.com/usa-imposes-visa-restrictions-on-chinas-tech-employees/ #ChinaVsWorld #America #Visa #restrictions #techemployees #imposes
சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் – அமெரிக்கா முடிவு!
வாஷிங்டன்: சீன நாட்டைச் சேர்ந்த ஹுவே போன்ற சில தொழில்நுட்ப நிறுவனங்களின் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது அமெரிக்க அரசு. மனித உரிமை மீறல் நடைபெறும் பகுதிகளுக்கு உபகரண சப்ளை பணியை, ஹுவே உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. சீன அரசின் மேல், மனித உரிமைகளுக்கு எதிரான தடுப்புக் காவல், மத சுதந்திரம் நசுக்கப்படுதல் மற்றும் உய்குர் முஸ்லீம்களுக்கு கட்டாய கருத்தடை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில், உய்குர்...