கிர்கிஸ்தானில் தவிக்கும் 670 தமிழ் மாணவர்களை மீட்டு அழைத்து வர வாழப்பாடி இராம. சுகந்தன் வேண்டுகோள்
#Kyrgyzstan #StudentsLivesMatters #strandedindian @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
கிர்கிஸ்தானில் தவிக்கும் 670 தமிழ் மாணவர்களை மீட்டு அழைத்து வர வாழப்பாடி இராம. சுகந்தன் வேண்டுகோள்
சென்னை கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கி உள்ள 670 தமிழ் மாணவர்களை மீட்டு அழைத்து வர வாழப்பாடி இராம. சுகந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிர்கிஸ்தான் நாட்டில் இந்திய மாணவர்கள் அதிக அளவில் கல்வி பயின்று வருகின்றனர். கிர்கிஸ்தானில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்குப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு அதிக அளவில் மருத்துவ வசதிகள் இல்லை என்பதால் வெளிநாட்டு மாணவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. ...