நடிகை ஓவியா திறந்து வைத்த நகைக் கடையில் பெரும் நஷ்டம்! உரிமையாளர் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி
https://www.patrikai.com/big-loss-at-the-jewellery-store-opened-by-actress-oviya-attempted-suicide-with-owners-family/ #biggbosstamil #Oviya #loss #attempted #suicide #with #owners #family #storeopened #actress
நடிகை ஓவியா திறந்து வைத்த நகைக் கடையில் பெரும் நஷ்டம்! உரிமையாளர் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி
திருச்சி: பிரபல தமிழ் நடிகை ஓவியா திறந்து வைத்த நகைக் கடையில் பெரும் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், உரிமையாளர் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நகை வியாபாரத்தில், 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால், கடை உரிமையாளர், மனைவி, மகள், பெற்றோருடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் ஊராட்சியில் அமைந்துள்ள தங்கும் விடுதியில்...