நிவர் புயல் எதிரொலி: தாழ்வான பகுதிகளில் ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனுப்பி வைப்பு…!
https://www.patrikai.com/ration-things-sent-to-low-level-shops-says-minister-kamaraj/ #ration @[email protected] #things #sentto #lowlevel #shops #tnminister #Nivar

சென்னை: நிவர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார். வங்கக்கடலில் உருவான, குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. அதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு அதற்கு, நிவர் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, நவம்பர் 25ம் தேதி மதியம் மாமல்லபுரம் - காரைக்கால்...