ஆந்திரப் பிரதேசத்தில் இன்றும் 10000 ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு
https://www.patrikai.com/corona-affected-exceeds-10000-for-second-consecutive-day-today-in-andhra/ @[email protected] #AndhraPradesh #AndhraFightsCorona #coronaaffected #exceeds #secondconsective #today #coronavirus #COVID19updates

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 10167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,30,557 ஆகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 10,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாம் நாளாக இங்கு பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,30,357 ஆகி உள்ளது. இதில் 1281 பேர் உயிர் இழந்து 60,024...