மகாராஷ்டிராவில் விரைவில் சலூன், உடற்பயிற்சி கூடங்களை திறக்க முடிவு…. https://www.patrikai.com/the-state-government-has-decided-to-re-open-gyms-and-salons-in-maharashtra-within-a-week/ @[email protected] #Maharashtra #stategoverment #gymsopen #salonsopen #decided
மகாராஷ்டிராவில் விரைவில் சலூன், உடற்பயிற்சி கூடங்களை திறக்க முடிவு…

மும்பை: நாட்டிலேயே கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள மகாராஷ்டிராவில் விரைவில் சலூன், உடற்பயிற்சி கூடங்களை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்றில் நாட்டிலேயே முதல்மாநிலமாக திகழும் மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1லட்சத்து 42 ஆயிரத்து 900 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6739 பேர் பலியாகி உள்ளனர். தற்போதைய நிலையில், 72ஆயிரத்து 369 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 73ஆயிரத்து 792 பேர் நோயில் இருந்து...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon