ஜெயலலிதா நினைவு இல்லத்தை மக்கள் பார்வையிட தடை நீட்டிப்பு! உயர்நீதி மன்றம்...
https://www.patrikai.com/jayalalithaas-poes-garden-residence-ban-extended-madras-high-court/ #MadrasHighCourt #jayalalithaa #poesgarden #residenceban
ஜெயலலிதா நினைவு இல்லத்தை மக்கள் பார்வையிட தடை நீட்டிப்பு! உயர்நீதி மன்றம்…
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஜெ.மறைவைத்தொடர்ந்து, அவருக்கு சொந்தமான போயஸ்கார்டன் இல்லம், நினைவு இல்லமாக தமிழக அரசு அறிவித்து. அதற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்தியது. இதைத்தொடர்ந்து ,கடந்த மாதம், போயஸ் தோட்ட இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தைக் கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் தீபக், தீபா ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த...