புரெவி புயல் பயிர் சேத கணக்கெடுப்பு நிறைவு: அறிக்கை ஓரிரு நாட்களில் சமர்ப்பிப்பு என வேளாண்துறை தகவல்

https://www.patrikai.com/puravi-storm-crop-damage-survey-completed-says-agriculture-director/ #puravi #stormcrop #damage #survey #completed #agriculture #director #puravicyclone

புரெவி புயல் பயிர் சேத கணக்கெடுப்பு நிறைவு: அறிக்கை ஓரிரு நாட்களில் சமர்ப்பிப்பு என வேளாண்துறை தகவல்

நாகை: புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு பற்றிய அறிக்கை ஓரிரு நாட்களில் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று மாநில வேளாண் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் கருங்கண்ணி, வடக்கு பனையூர் ஆகிய கிராமங்களில், புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார். பின்னர் அங்கு பாதிப்புகளை  கணக்கெடுக்கும் பணியை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாகை மாவட்டத்தில் புரெவி புயலால் 80 ஆயிரம்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon