செஸ்960’ பயிற்சி போட்டி – இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா முதலிடம்! https://www.patrikai.com/hari-krishna-grabbed-first-place-in-practice-chess/ #Chess @[email protected] #grabbed #first-place #practicechess #ChessDay
‘செஸ்960’ பயிற்சி போட்டி – இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா முதலிடம்!
ஜெனிவா: 'செஸ்960' எனப்படும் பயிற்சி செஸ் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார் ஹரிகிருஷ்ணா. கிராண்ட் மாஸ்டர் டிரையத்லான் என்றழைக்கப்படும் செஸ் தொடர், சுவிட்சர்லாந்தில் நடைபெறுகிறது. இத்தொடரில், ஹரிகிருஷ்ணா உள்ளிட்ட மொத்தம் 8 பேர் பங்கேற்கின்றனர். இத்தொடரில், ரேபிட், பிளிட்ஸ் மற்றும் கிளாசிக் என்ற 3 பிரிவுகள் உள்ளன. இத்தொடருக்கு தயாராகும் விதமாக, 'செஸ்960' என்ற பெயரில் பயிற்சி போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டி 'ரவுண்ட் ராபின்' முறையில் நடத்தப்பட்டது. மொத்தம் 7 சுற்றுகள் இடம்பெற்றிருந்தன. இதில், முதல் சுற்றில் இங்கிலாந்து...