https://www.patrikai.com/local-train-services-resume-in-west-bengal-after-over-7-months/ 8 மாதங்கள் கழித்து மேற்கு வங்கத்தில் புறநகர் ரயில் சேவை தொடக்கம்…!
#WestBengal #Bengal #localtrains #resume #after #over7month
8 மாதங்கள் கழித்து மேற்கு வங்கத்தில் புறநகர் ரயில் சேவை தொடக்கம்…!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று புறநகர் ரயில் சேவை தொடங்கி உள்ளது. அம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 696 புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு உள்ளன. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி ரயில் சேவை இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் கூறி உள்ளது. ரயில்களில் பயணம் செய்யும் அனைவரும் முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி உதவியுடன் கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. பயணிகளின் நடவடிக்கைகளை...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon