செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படாது; சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உதயகுமார் https://www.patrikai.com/sembarambakkam-lake-will-not-be-opened-no-shortage-of-drinking-water-in-chennai-minister-sp-velumani-udayakumar/ #sembarambakkam #lake #notopened #noshotage #drinkingwater #chennai #TNminister @[email protected] @[email protected]
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படாது; சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உதயகுமார்
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து உள்ளார். அதுபோல தமிழகத்தில், 779 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி இருப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது, தமிழகஅரசின் நடவடிக்கையால் சென்னை மாநகர் பகுதியில் மழைநீர் தேங்குவது பெருமளவு குறைந்துள்ளது என கூறினார். குடிமராமத்து பணிகளால் ஏரிகள், நீர் நிலைகள் வேகமாக நரம்பி...