
ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர், தலைமை செயல் அதிகாரியாக சுனீத் சர்மா இன்று பொறுப்பேற்பு..!
டெல்லி: ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் சுனீத் சர்மா இன்று பொறுப்பேற்றார். சுனீத் சர்மாவை ரயில்வே வாரிய தலைவராக நியமிக்க, மத்திய அமைச்சரவையின் நியமன குழு அண்மையில் ஒப்புதல் அளித்தது. முன்னதாக சுனீத் சர்மா, கிழக்கு ரயில்வே பொது மேலாளராக பணியாற்றினார். சுனீத் சர்மா, இந்திய ரயில்வேயில் 1979ம் ஆண்டு சேர்ந்தார். ஐஐடி கான்பூரில் மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்து ரயில்வேயில் சேர்ந்தார். 40 ஆண்டுகளுக்கு மேல், இந்திய ரயில்வே...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon