வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் தங்க தேரில் பவனி வந்த மலையப்ப ஸ்வாமி வீடியோ

https://www.patrikai.com/tirumala-tirupati-lord-venkateswara-came-in-golden-chariot-on-vaikunta-ekadasi/ @[email protected] #lordvekateswara #came #gold #chariot #VaikuntaEkadashi #VaikuntaEkadashi2020

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் தங்க தேரில் பவனி வந்த மலையப்ப ஸ்வாமி வீடியோ

  திருப்பதி : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயி லில் சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. சொர்க்க வாசல் வழியாக மூலவரை உள்ளூர் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்ட போது, முக்கிய பிரமுகர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு பின், உற்சவ மூர்த்தியான மலையப்ப ஸ்வாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி யுடன், தங்க ரதத்தில் உலா வந்தார்....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon