பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கியுடன் பரமபத வாசலை கடந்தது அருள்பாலித்து வருகிறார் #ஸ்ரீரங்கம் நம்பெருமாள்...
https://patrikai.com/srirangam-namperumal-has-crossed-the-paramapatha-gate-sorgavasal-with-pandyan-kontai-kili-malai-and-ratna-angi/
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று (டிச. 2) அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அரங்க நாதர் சுவாமி திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். சொர்க்கவாச்ல திறப்பு நிகழ்வையொட்டி இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிச. 22ஆம் தேதி தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின்...
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் தங்க தேரில் பவனி வந்த மலையப்ப ஸ்வாமி வீடியோ
https://www.patrikai.com/tirumala-tirupati-lord-venkateswara-came-in-golden-chariot-on-vaikunta-ekadasi/ @[email protected] #lordvekateswara #came #gold #chariot #VaikuntaEkadashi #VaikuntaEkadashi2020
திருப்பதி : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயி லில் சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. சொர்க்க வாசல் வழியாக மூலவரை உள்ளூர் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்ட போது, முக்கிய பிரமுகர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு பின், உற்சவ மூர்த்தியான மலையப்ப ஸ்வாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி யுடன், தங்க ரதத்தில் உலா வந்தார்....