தொழிலாளர்களை மதிக்கவில்லை என்றால் பொருளாதாரம் மீளாது. கனவு காணாமல் யதார்த்த உலகுக்கு வாருங்கள் - மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கும் கொரோனா நிவாரணங்களின் உண்மையை தோலுரிக்கும் #CPIM பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி #level3lockdown#IndiaFightsCorona