இந்திய வீரர் கே.எல்.ராகுலுக்கு 'சுளுக்கு' - டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாட முடியாது

https://www.patrikai.com/k-l-rahul-ruled-out-of-australia-test-series-due-to-sprain-in-left-wrist/ @[email protected] #ruled #out #australia #TestSeries #sprain #leftwrist

இந்திய வீரர் கே.எல்.ராகுலுக்கு ‘சுளுக்கு’ – டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாட முடியாது

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே.எல். ராகுல் வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது இடது கையில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக அடுத்து வரும் போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ராகுலுக்கு மூன்று வாரம் ஓய்வு தேவை படுவதால் அவர் தொடர்ந்து விளையாடமாட்டார் என்றும், பெங்களூரில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புத்துணர்வு முகாமில் தங்கி சிகிச்சை பெறுவார் என்று பி.சி.சி.ஐ. தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். உடனடியாக நாடு திரும்ப...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon