’சின்தெடிக்’ சட்டையைக் கொடுத்து, அதை கதர் என காண்பிக்க சொன்னார் கமல் : சுசித்ரா
https://www.patrikai.com/suchitra-allegations-on-kamal-haasan-kaddhar-concept/ @[email protected] @[email protected] #kamalhaasan #BiggBossTamil4 #BiggBoss4Tamil #Suchithra #kaddharconcept
’சின்தெடிக்’ சட்டையைக் கொடுத்து, அதை கதர் என காண்பிக்க சொன்னார் கமல் : சுசித்ரா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் அறிமுகப்படுத்திய கதர் உடையை இன்ஸ்டாகிராமில் விமர்சித்திருக்கிறார் சுசித்ரா. நெசவாளர்களின் நலன் கருதி, கமல்‘House Of Khaddar’ என்ற பிராண்டை அறிமுகப்படுத்தினார். அதோடு போட்டியாளர்கள் அனைவருக்கும் கதர் ஆடைகளைக் கொடுத்து அணியச் செய்தார். இந்நிலையில் தனக்கு ’சின்தெடிக்’ சட்டையைக் கொடுத்து, அதை கதர் எனக் காண்பிக்க சொன்னதாக பிக் பாஸ் போட்டியாளர் சுசித்ரா இன்ஸ்டாகிராமில் விமர்சித்திருக்கிறார். ஆனால் அந்த பதிவை சற்று நேரத்தில் நீக்கி விட்டார். ஆனால் அந்த பதிவின் ஸ்கிரீன்...