டூல்கிட் வழக்கு: திஷா ரவியின் நீதிமன்ற காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு...
https://www.patrikai.com/toolkit-case-delhi-court-sends-disha-ravi-to-3-day-judicial-custody/ #ToolkitCase #DelhiHighCourt @[email protected] #judcical
டூல்கிட் வழக்கு: திஷா ரவியின் நீதிமன்ற காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு…
டெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியின் நீதிமன்றக்காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து, கிரெட்டா தன்பெர்க் வாசகங்கள் கொண்ட டூல்கிட்டை பகிர்ந்த பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் திஷா ரவியை டெல்லி காவல்துறையினர் கடந்த வாரம் கைது செய்தனர். திஷா ரவி மீது சதி மற்றும் தேசத்துரோக...