திமுக அரசுக்கு எதிரான அதிமுக போராட்டத்தில் எடப்பாடி முன்னிலையில் மயங்கி விழுந்த செம்மலை..
https://patrikai.com/aiadmk-protest-against-the-dmk-government-ex-minister-semmalai-fainted-in-front-of-edappadi-palanisamy/ via @[email protected]
#Semmalai #AIADMK #jayakumararrest @[email protected] @[email protected] @[email protected]
திமுக அரசுக்கு எதிரான அதிமுக போராட்டத்தில் எடப்பாடி முன்னிலையில் மயங்கி விழுந்த செம்மலை..
சேலம்: முன்னாள் அதிமுக ஜெயக்குமார் கைதைக் கண்டித்து சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, முன்னாள் அமைச்சர் செம்மலை திடீரென மயங்கி விழுந்தார். சுட்டெரித்த வெயிலால் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கள்ள ஓட்டு போட முயற்சித்த திமுக உறுப்பினரை தாக்கியதாககூறி, அவர் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது. தொடர்ந்து அவர்...