கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்…!
https://www.patrikai.com/health-secretary-radhakrishnan-injects-corona-vaccine-today/ #healthsecretary @[email protected] #Radhakrishnan #injectscorona #CoronaVaccine #today
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்…!
திருச்சி: மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். 2019ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் இன்னமும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 2ம் அலையாக, உருமாறிய இந்த வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின்...