போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு
https://www.patrikai.com/govt-ready-to-hold-talks-with-farmers-unions-amit-shah/ @[email protected] #ready #holdtalks #FarmersProtest #Farmers #unions #FarmersBill
போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு
டெல்லி: விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள் டெல்லியில் திரண்டு போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்றுடன் 30வது நாளை எட்டியது. மத்திய அரசு நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந் நிலையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராகவே உள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் மெஹ்ராலி...