சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: சென்னையில் அதிகாலை முதலே பரவலாக மழை… https://patrikai.com/yellow-alert-for-4-districts-including-chennai-widespread-rain-in-chennai-since-morning/ via @[email protected]
#Chennai #chengalpattu #Kancheepuram #Thiruvallur #WeatherUpdate #heavyrain #heavyrainfallwarning
சென்னை, சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் வெளியிட்டு உள்ளது. சென்னையில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வானிலை ஆய்வு மையம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,...
காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் 5 நாட்கள் மழைபெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்… https://patrikai.com/chance-of-rain-for-5-days-due-to-depression-meteorological-center-information/ via @[email protected]
#depression #Cyclone #heavyrainfallwarning #rain #Weathercloud #WeatherForecast @[email protected] @[email protected]
சென்னை: அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புதுவை மற்றும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று காலை 8:30 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய...