ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டது நாட்டுக்கே பேரதிர்ச்சி: நடிகை கவுதமி கருத்து
https://www.patrikai.com/country-shocks-over-rajinikants-message-about-political-party-says-actress-gowtami/ @[email protected] #Rajinikanth #RajinikanthPoliticalEntry #country #shocks #actress #gowtami
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டது நாட்டுக்கே பேரதிர்ச்சி: நடிகை கவுதமி கருத்து
விருதுநகர்: ரஜினி தனது அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டது நாட்டுக்கே பேரதிர்ச்சியாக உள்ளது என்று நடிகையும், பாஜக பிரமுகருமான கவுதமி தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நடிகர் ரஜினிகாந்த் தமது உடல்நிலையை காரணம் காட்டி, அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். இதையடுத்து, பல ஆண்டுகளாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் இன்றோடு முற்றுப் பெற்றது. அவரது முடிவு குறித்து இருவேறு கருத்துகளை அரசியல்தளங்களில் பல்வேறு தலைவர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்...