கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட 'அசுரன்' தேர்வாகியிருப்பதற்கு தனுஷ் நெகிழ்ச்சி....!

https://www.patrikai.com/dhanush-tweet-about-asuran/ @[email protected] #Asuran #Tweet #goainternational #Awards

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘அசுரன்’ தேர்வாகியிருப்பதற்கு தனுஷ் நெகிழ்ச்சி….!

51-வது கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடத் தமிழிலிருந்து 2 படங்கள் தேர்வாகியுள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' மற்றும் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தேன்' திரைப்படமும் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில், தான் நடித்த 'அசுரன்' படம் தேர்வாகி இருப்பது குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பதிவில்: "IFFI 2020...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon