ஒலிம்பிக் தங்கம் மற்றும் 4 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் இந்தாண்டு வெல்வேன் : டிஜோகோவிக் https://patrikai.com/djokovic-eyes-golden-grand-slam-this-year/

#Djokovic #DjokovicTsitsipas #frenchopenfinal #FrenchOpen #frenchopen2021 #GrandSlam

ஒலிம்பிக் தங்கம் மற்றும் 4 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் இந்தாண்டு வெல்வேன் : டிஜோகோவிக்

  பிரஞ்ச் ஓப்பன் டென்னிஸ் பட்டத்தை வென்ற டிஜோகோவிக் இந்த ஆண்டில் எஞ்சியுள்ள கிராண்ட் ஸ்லாம் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளின் பட்டத்தையும் வெல்வேன் என்று கூறியிருக்கிறார். நேற்று முன்தினம் நடந்த பிரெஞ்ச் ஓப்பன் போட்டி இறுதியாட்டத்தில் கிரீஸை சேர்ந்த ஸ்டெபானோ சிசிபாஸை 6-7 (6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற நேர்செட்டுகளில் வென்று இந்த ஆண்டின் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். முதல் இரண்டு செட்டுகளை பறிகொடுத்த செர்பிய வீரர் நோவக் டிஜோகோவிக் பின்னர்...

patrikai.com

நோவக் ஜோகோவிச் தனது 19 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸை இரண்டு செட்களில் வென்ற பின்பு ஜோகோவிச் அடுத்த 3 செட்களை வென்று பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். #NovakDjokovic #frenchopenfinal
#rolandgarros #FrenchOpen #frenchopen2021

Feel for Tsitsipas, he gave challenge to arguably the best tennis player of his generation. Age on his side, should be back! #frenchopenfinal #StefanosTsitsipas