DMK MP Dayanidhi Maran’s remarks on women’s education and social roles spark a political row, drawing criticism from the BJP and a strong defence from the ruling party in Tamil Nadu. https://english.mathrubhumi.com/news/india/dmk-leader-north-indian-women-south-india-row-py3wcr53?utm_source=dlvr.it&utm_medium=mastodon #WomenInPolitics #DMKLeader #PoliticalRow #WomenEmpowerment
In a scathing attack on the opposition INDIA alliance, Prime Minister Narendra Modi has said that it wants to finish off Sanatana Dharma and push the country back into slavery for 1,000 years.
#INDIA #Sanatana #DMKLeader #Remark
https://www.ndtv.com/india-news/india-alliance-wants-to-finish-sanatan-dharma-pm-modi-amid-row-over-dmk-leaders-remark-4388531
INDIA Wants To Finish Sanatana, Push Country Back Into Slavery: PM

The PM's remarks came in the backdrop of DMK Leader Udhayanidhi Stalin's comments on Sanatana Dharma, which have sparked a controversy.

NDTV

2021 தேர்தலில் புதுவையில் காங்கிரஸ் உடன் இணைந்து போட்டியிட திமுக தயார் - சிவா எம்எல்ஏ

https://www.patrikai.com/dmk-contest-along-with-incpuducherry-in-election2021-says-assembly-leader-shiva/ @[email protected] @[email protected] @[email protected] #Election2021 #Assembly #dmkleader #Congress

2021 தேர்தலில் புதுவையில் காங்கிரஸ் உடன் இணைந்து போட்டியிட திமுக தயார் – சிவா எம்எல்ஏ

புதுவை: 2021 தேர்தலில் புதுவையில் திமுக காங்கிரஸ் உடன் இணைந்து போட்டியிடும் என்று புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா கூறினார். புதுவை தெற்கு மாநில திமுக மாணவா் அணி மற்றும்உழவா்கரை தொகுதி திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் திமுக பொதுக்கூட்டம் உழவா்கரை குண்டு சாலை எம்ஜிஆா் நகரில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிவா எம்.எல்.ஏ. பேசுகையில், புதுவையில் திமுகதனித்து நிற்க வேண்டும், அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பது எங்கள்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதா? ஸ்டாலின் கண்டனம்

https://www.patrikai.com/dmk-leader-condemns-cancelling-of-grama-sabha-meeting/ @[email protected] #gramasabhameeting #cancelling #condemns #dmkleader

கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதா? ஸ்டாலின் கண்டனம்

சென்னை: கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை அதிமுக அரசு மீண்டும் ஒருமுறை நெறிப்பதா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: குடியரசு தினத்தன்று நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டுமொருமுறை நெறித்திருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலத்தில் கட்சிக் கூட்டங்களை நடத்தி- பிரச்சாரத்தில் ஈடுபடும் முதலமைச்சர் திரு.பழனிசாமிக்கு...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

திமுகவினர் வேலை கையில் எடுத்தாலே சூரசம்ஹாரம்தான்: பொதுச்செயலாளர் துரைமுருகன்

https://www.patrikai.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e/ @[email protected] @[email protected] @[email protected] @[email protected] #dmkleader

திமுகவினர் வேலை கையில் எடுத்தாலே சூரசம்ஹாரம்தான்: பொதுச்செயலாளர் துரைமுருகன்

வேலூர்: திமுகவினர் வேலை கையிலெடுத்தாலே சூரசம்ஹாரம்தான் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறி உள்ளார். திமுக சார்பில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தாராபடவேட்டில் மக்கள் சபை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை வகித்து மக்களிடையே உரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் வேலை கையில் எடுத்து பக்தி நாடகம் ஆடுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். திமுகவினர் வேலை கையில் எடுத்தால் சூரசம்ஹாரம் நடந்தே தீரும்....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால், திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை! திமுக எம்.பி. கனிமொழி

https://www.patrikai.com/there-is-no-impact-on-the-dmk-if-rajini-start-new-party-says-dmk-mp-kanimozhi/ @[email protected] #dmkleader @[email protected] @[email protected] @[email protected] #RajnikanthPoliticalEntry #RajiniPolitics @[email protected] #no #impact

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால், திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை! திமுக எம்.பி. கனிமொழி

சத்தியமங்கலம்:  ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால், திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்து உள்ளார். அரசியல் கட்சி தொடங்குவதாக 2017ம் ஆண்டு தெரிவித்த ரஜினி, இன்று அரசியல் கட்சி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.  தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டியது  கட்டாயம் என்றும், ஜனவரியில் கட்சியை தொடங்க உள்ளதாகவும்,  தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது என்றும், அரசியல் களத்தில் தான் வெற்றி பெற்றால் அது மக்களுக்கான வெற்றியாக...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon