கொரோனா 3வது அலை : 5000 இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர் பயிற்சி அளிக்க உள்ள டில்லி அரசு https://patrikai.com/delhi-govt-to-give-medical-assistant-training-to-5000-youths-to-treat-corona/

#MedicalAssistant #Delhi #coronathirdwave @[email protected] @[email protected]

கொரோனா 3வது அலை : 5000 இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர் பயிற்சி அளிக்க உள்ள டில்லி அரசு

டில்லி கொரோனா 3வது அலையைச் சமாளிக்க 5,000 இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர் பயிற்சியளிக்க டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். நாடெங்கும் கொரோனா பெருந்தொற்றின் 3வது அலை தாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  எனவே 3வது அலையைச் சமாளிக்க அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  அவ்வகையில் டில்லி அரசும் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளது. அவற்றில் ஒன்றாக கொரோனா சிகிச்சை செய்ய வசதியாக, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உதவும் வகையில், 5,000...

patrikai.com

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ளவும் தமிழகஅரசு தயார்! அமைச்சர் அன்பரசன் - https://patrikai.com/?p=1103845

#ThirdWave #coronathirdwave #coronavirus #TamilNadu @[email protected]

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ளவும் தமிழகஅரசு தயார்! அமைச்சர் அன்பரசன் | patrikai.com

சென்னை: தமிழகத்தில் கொரோனா 3வது அலை வந்தாலும், அதை  எதிர்கொள்ள தமிழகஅரசு தயார்நிலையில் உள்ளது என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்  தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் நல திட்ட உதவிகள் குன்றத்தூர் பகுதியில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு உதவிகள் வழங்கினார்.  அந்த பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள  மாற்றுத் திறனாளிகள், முடித்திருத்தம் செய்வோர், சலவைத் தொழிலாளர்கள்,…

patrikai.com
பிரிட்டனில் கொரோனா மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வு துவக்கம்
#CoronaThirdWave #Britain #COVID19
https://www.patrikai.com/covid-19-uk-in-early-stages-of-third-wave-scientist/
பிரிட்டனில் கொரோனா மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வு துவக்கம்

லண்டன்: பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸின் மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல முக்கிய பல்கலைக்கழகங்களில் விஞ்ஞானிகள் இதுகுறித்து போரிஸ் ஜான்சன் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில் பிரிட்டனில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஓய்ந்து உள்ள நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் பிரிட்டன் விஞ்ஞானிகள் ஊரடங்கைத் தளர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ள...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

#கொரோனா 3வது அலையை தடுக்கவும் தமிழகஅரசு தயாராகி வருகிறது! அமைச்சர் கே.என்.நேரு
https://www.patrikai.com/tamil-nadu-is-preparing-to-stop-the-3rd-wave-of-corona-minister-kn-nehru/

#HealthMinister #knnehru #coronathirdwave #coronavirus #COVID19 @[email protected] #patrikaidotcom

கொரோனா 3வது அலையை தடுக்கவும் தமிழகஅரசு தயாராகி வருகிறது! அமைச்சர் கே.என்.நேரு

மதுரை: கொரோனா 3வது அலையை தடுக்கவும் தமிழகஅரசு தயாராகி வருவதாகவும், முழு ஊரடங்கு நேரத்தில் மக்கள் அதிகமாக வெளியே வருவதைத் தடுக்கக் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என  அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கிராமப்புறங்களிலும் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், அதை தடுக்க கடும் நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று பரவலை தடுக்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon