தலைநகர் டெல்லியில் அதிகரிக்கும் பரிசோதனை: 3ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
https://www.patrikai.com/delhi-corona-affect-seems-one-third-patients/
@[email protected] @[email protected] #Delhi #DelhiFightsCorona #delhilockdown #CoronavirusIndia #COVID19 #coranaupdate #StayHomeStaySafe @[email protected]
தலைநகர் டெல்லியில் அதிகரிக்கும் பரிசோதனை: 3ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் 3 பேரில் ஒருவருக்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் காணப்படும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழகத்தை தொடர்ந்து தலைநகர் டெல்லி 3வது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 38,958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,271 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒருநாள் மட்டும் 2,134 பேர் பாதிக்கப்பட்டு, 57 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவின் மொத்த பாதிப்பில் கிட்டத்தட்ட 5ல் ஒரு பங்காகும். கடந்த...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon