#godhramassacre #SIT #AhmedPatel #TeestaSetalvad @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
“பொறுப்பற்றவர்களிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” கோத்ரா கலவரம் பற்றிய எஸ்.ஐ.டி. அறிக்கை குறித்து ஜெய்ராம் ரமேஷ் காட்டம்
2002 கோத்ரா கலவரத்துக்குப் பின் முதலமைச்சர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஹ்மத் பட்டேல் முயற்சி செய்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. மோடி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க சமீபத்தில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டீஸ்டா சேதல்வாடுடன் கைகோர்த்து செயல்பட்டதாக அஹ்மத் பட்டேல் மீது குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மறுப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், இறந்து...




