வுஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறியது எப்படி…. அதிர்ச்சி ரிப்போர்ட் https://patrikai.com/how-the-corona-virus-got-out-of-wuhan-labs-shocking-report/
#WIV #WuhanLabLeak #WuhanCovidLabLeak #ChinaCovid19Truth @[email protected]
வுஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறியது எப்படி…. அதிர்ச்சி ரிப்போர்ட் | patrikai.com
சீனாவின் வுஹான் மகாணத்தில் உள்ள வைரஸ் ஆய்வுக்கூடத்தின் அருகில் இருக்கும் இறைச்சி சந்தையில் 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோரை உலகம் முழுவதும் பலிவாங்கியிருக்கிறது. இரண்டாவது அலையின் தீவிரம் இந்தியாவில் இன்னும் அடங்காத நிலையில் உலகின் பிற பகுதிகளில் மூன்றாவது அலை தொடங்கியிருக்கிறது. ஒவ்வொரு அலையிலும் கொத்துக் கொத்தாய் உயிர்களை கொண்டுசெல்லும் இந்த கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து வெளியேறியதாக கடந்த ஓராண்டுக்கும்…