ஸ்பைடர்மேனாக மாறிய டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கொவிச்… மீம்கள் மூலம் அசத்திய ரசிகர்கள்
https://patrikai.com/tennis-player-novak-djokovic-who-turned-into-spiderman-fans-pour-in-memes/ via @[email protected]
#Djokovic #NovakDjokovic #MemeContest #Wimbledon #WimbledonThing #Wimbledon2021 #SpiderMan @[email protected]
ஸ்பைடர்மேனாக மாறிய டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கொவிச்… மீம்கள் மூலம் அசத்திய ரசிகர்கள்
உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரும் விம்பிள்டன் நடப்பு சாம்பியனுமான நோவாக் ஜோக்கொவிச் ஆடுகளத்தில் எடுத்த தனது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததோடு அதுகுறித்து ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். விம்பிள்டன் போட்டி இரண்டாவது சுற்று ஆட்டத்தில் நேற்று தென்னாப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை 6-3, 6-3. 6-3 என்ற நேர் செட்டுகளில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். நேற்றைய போட்டியின் போது ஒரு கட்டத்தில் ஆண்டர்சன் அடித்த பந்தை திருப்பி அடிக்க முற்பட்ட ஜோக்கொவிச்...